மகனால் கண்கலங்கும் நாகர்ஜுனா

சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி தெலுங்கு படம் செப்டம்பர் 24ம் தேதி தியேட்டர்களில் வெளியாதுடன், முதல் நாளே உலக அளவில் ரூ.10 கோடி வசூல் ஆனது. அமெரிக்காவிலும் லவ் ஸ்டோரிக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட் ஹைத்ராபாத்தில் நடந்த நிலையில், இதில் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய நாகர்ஜுனா பேசுகையில், என் மகனை பற்றி என்ன … Continue reading மகனால் கண்கலங்கும் நாகர்ஜுனா